Sunday, October 30, 2011

VENICE

குழந்தைகளுக்கு பயனுள்ள விளையாட்டுகளில் மற்றுமொரு விளையாட்டு venice,,shooting game –இல் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இந்த game நிச்சயமாக பிடிக்கும்..இது மனிதர்களையோ அல்லது விலங்குகளையோ சுடும் வன்முறை விளையாட்டு அல்ல..அறிவை உபயோகபடுத்தி சரியான சமயத்தில் கொடுக்கப்பட்ட உருவங்களின் மீது அதற்கு சரியான உருவங்களை through செய்ய வேண்டும்..எளிமையான கேம் என்றாலும் மிகவும் சுவாரசியமானது..குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்..



Download

Wednesday, October 26, 2011

FARM FRENZY PIZZA PARTY;

விளையாட்டுகள் என்பது மனிதனின் உடலையும் ;உள்ளதையும் வலுப்படுத்தும்..அனால் இன்று அனைவர்க்கும் விளையாட்டுகள் என்றால் computer games தான் முதலில் நினைவுக்கு வரும்..ground-இல் cricket.foodball விளையாடும் குழந்தைகளை காட்டிலும் computer முன்னால் உட்கார்ந்து கொண்டு cricket விளையாடும் குழந்தைகள் தான் அதிகம்..இன்னும் சில விளையாட்டுகள் குழந்தைகளின் உள்ளதை கெடுப்பவைகளாக இருக்கின்றன..சில விளையாட்டுகள் அறிவை வளர்பவைகளாக இருக்கின்றன..எடுத்துகாட்டாக chess,Sudoku போன்றவற்றை சொல்லலாம்..அனால் இவை சிலநேரங்களில் சலிப்படைய செய்யும்..குழந்தைகளுக்கு interesting காகவும் அதை சமயத்தில் அறிவை வளர்பவையாகவும் இருக்கும் games ஏராளம்..அதில் ஓன்று தான் farm frenzy pizza party..

Monday, October 17, 2011

CD/DVD COVER DESIGNER

நாம் அனைவரும் நம்மது கணினியில் உள்ள தகவல்களை BACKUP எடுத்துகொள்ள cd/dvd ஐ தான் உபயோகபடுத்துவோம்..அப்படி cd/dvd உபயோகபடுத்தும் போது அதில் அந்த device-இன் company name தான் இருக்கும்..சிலபேர் அதன் மீது அழகான stickers ஒட்டி இருப்பார்கள்..இது cd/dvd க்கு பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்கும்..அனால் பெரும்பான்மையான நேரங்களில் இந்த stickers நமக்கு பிடித்தமானதாக கிடைப்பது கஷ்டம் ...அதற்கு பதிலாக நமது விருப்பத்தின் படி stickers இருந்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றும் ..அனால் அதை எப்படி design செய்வது அதற்கு photoshop தெரிந்து இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை..focus cd/dvd cover maker என்ற இலவச மென்பொருள் அந்த வேலையை நமக்கு எளிமையாக்கி தருகிறது .இதன் மூலம் cd/dvd இன் மேல்புற cover மற்றும் cd/dvd –இன் panel cover போன்றவற்றை மிகவும் எளிமையான முறையில் design செய்து கொள்ளலாம்..இது வெறும் 4mb அளவுள்ள மென்பொருள் தான்..

Saturday, October 8, 2011

OUTLOOK EXPRESS: GMAIL CONFIGURATION

Outlook express அலுவலகத்தில் மிகவும் முக்கியமானது ஆகும்..இது ஒரு mailing software ஆகும் windows xp –இல் இது inbuild-அக உள்ளது..இதன் மூலம் நீங்கள் உங்கள் mail account-இல் enter ஆகாமல்..நேரடியாக உங்கள் கணினியில் இருந்தே உங்களுக்கு வரும் Email-ஐ படித்துக்கொள்ளலாம்..மற்றவர்களுக்கு mail-ஐ send பண்ணலாம் .mail-ஐ நேரடியாக உங்கள் கணினியில் backup எடுத்து கொள்ளலாம்.இதில் எண்ணற்ற நன்மைகள் நமக்கு இருக்கின்றன ..நாம் தற்போது outlook express பயன்படுத்தும் போது mail அனைத்தும் நேரடியாக நமது கணினிக்கு வந்துவிடுவதால் நமக்கு தேவையான நேரத்தில் நமது mails-ஐ படித்துக்கொள்ளலாம் இதற்கு internet connection தேவை இல்லை..புதிய mail கள் நேரடியாக outlook express-இன் inbox-இல் வந்து சேர்ந்து விடுகின்றன ..மேலும் இதில் gmail,yahoo,in,mail.com போன்ற எண்ணற்ற mail accounts-ஐ ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்..


Wednesday, October 5, 2011

LINUX :

தற்போது அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம் windows அனால் மிக வேகமாக linux வளர்ச்சி பெற்று வருகிறது ..அனைத்து அரசு அலுவலங்களிலும் linux பயன்பாடு மெதுவாக கொண்டுவரப்படுகிறது நமது உச்ச நீதிமன்றத்தில் கூட ubuntu linux பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்று அறிந்தேன்..மகிழ்ச்சிக்குரிய விஷயம்..நானும் linux ஐ கற்றுகொள்ள ஆரம்பித்து விட்டேன்..கற்றுக்கொண்டதை பிறருக்கு சொல்லிக்கொடுப்பவர் தான் technical blogger..linux –ஐ பற்றிய பதிவை எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்து இருந்த போது பல அருமையான தமிழ் linux வலை பூக்களை பார்த்தேன் மிகவும் அருமையாக தன் வலை பூக்களில் லினக்ஸ் பற்றிய பதிவுகளை எழுதி இருந்தார்கள் ...அதில் சில நண்பர்கள் லினக்ஸ் installation பற்றி தனியாக ebooks தமிழில் வெளிட்டு இருந்தார்கள்..மிகவும் உபயோகமாக இருந்தது ..அவைற்றுக்கான தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்து இருகிறேன்..

சில பயனுள்ள தமிழ் லினக்ஸ் வலை பூக்கள் :

cisco packet tracer



PACKET TRACER என்னும் SOFTWARE cisco என்னும் multinational company-ஆல் வழங்கபடுகிறது .இம் மென்பொருளின் முக்கியத்துவத்தை குறித்து computer networking துறையில் உள்ள வல்லுனர்களும் அறிவார்கள்..computer networking பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் முக்கியமான மென்பொருள்..இதில் real time-இல் ஒரு computer network-ஐ உருவாக்குவதற்கு முன்பாக இந்த மென்பொருளில் design செய்து அது எவ்வாறு செயல்படுகிறது என்று preview பார்க்கலாம்..மேலும் computer networking –இல் உள்ள ஒவ்வொரு devices –ம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்..computer networking பயிலும் மாணவர்கள் ஒன்றிக்கு மேற்பட்ட கணினிகளை இணைத்து அது எவ்வாறு செயல்படுகிறது என்று செயல் முறை விளக்கம் பார்ப்பது கடினம் மற்றும் இது அதிக பொருட்செலவும் ஆகும்..இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த மென்பொருள் பயன்படுகிறது..ஒரு மிகபெரிய அளவிலான network-ஐ இதில் design செய்து அவற்றின் செயல்முறையையும் இதில் காண முடியும்..

இணையத்தில் இது போன்று எண்ணற்ற மென்பொருட்கள் உள்ளன ஆனாலும் அவை எல்லாவற்றை காட்டிலும் packet tracer தனி சிறப்பு வாய்ந்தது..காரணம் அதில் real time and simulation என்று இரண்டு modes-உள்ளன..இதில் simulation mode-இல் packets எப்படி send/receive ஆகிறது என்பதை நாம் காண முடியும்..மேலும் பயன்படுத்துவதற்கு மற்ற அனைத்து மென்பொருட்களை விட இது தான் user friendly ஆக உள்ளது..இதன் தரவிறக்க சுட்டி :

Download http://www.mediafire.com/download/5v5e49khc7b1hep/PacketTracer533_setup.exe



Sunday, August 28, 2011

XP: PRESSED POWER BUTTON--- DISPLAY SHUTDOWN MENU


பெரும்பாலும் நமது COMPUTER-களின் CPU கீழே தான் வைக்கப்பட்டு இருக்கும்..முக்கியமான வேலைகள் எதாவது செய்து கொண்டு இருக்கும் போது எதைச்சையாக நமது கால்கள் பட்டோ அல்லது restart செய்வதற்கு பதிலாக power switch ஐ press செய்து விட்டால் நமது கணினி off ஆகி விடும்..இதற்கு solution windows xp -இல் உள்ளது நாம் power switch pres செய்யும் போது shut down menu தோன்றும் அதில் நீங்கள் shut down -ஐ click செய்தால் மட்டுமே computer off ஆகுமாறு செய்யலாம் ..

Saturday, August 27, 2011

XP : Disable Shutdown button :



windows xp -இல் நமது user-கள் computer ஐ shutdown பண்ணாமல் logoff மட்டும் செய்து வெளியேற வேண்டும் என்றால் எளிமையாக shutdown button ஐ disable செய்தால் மட்டும் போதும் நமது user-களால் windows -ஐ shutdown பண்ண முடியாது..







Sunday, August 21, 2011

WIN7; SET IP ADDRESS USING CMD PROMPT:

இந்த பதிவில் WIN 7-இல் எப்படி COMMAND PROMPT மூலமாக எப்படி IP ADDRESS SET என்று பார்போம் ;

WINDOWS KEY +R ஐ PRESS செய்து அதில் CMD என்று டைப் செய்து COMMAND PROMPT -ஐ OPEN செய்து கொள்ளுங்கள் அதில் பின்வரும் COMMAND-ஐ டைப் செய்யுங்கள்


Monday, August 15, 2011

WIN 7 PROTECT OUR FILES

நமது கம்ப்யூட்டர் உள்ள files-ஐ usb துணை கொண்டு யாரும் copy செய்து கொள்ளாமல் தவிர்க்க நிறைய வழிகள் உள்ளன..usb-ஐ முழுவதுமாக block செய்வது நமக்கும் இடையூறாக உள்ளது..இதற்கு சரியான வழி windows-7 இல உள்ளது..இதில் partial லாக block செய்து கொள்ளலாம்..அதாவது pendrive-இல் இருந்து file-ஐ computer-க்கு copy செய்து கொள்ளலாம் அனால் computer-இல் இருந்து pendrive-க்கு files-ஐ copy செய்ய இயலாது ..இது ஒரு one way communication..



CHECKING ANTI VIRUS :

நம்முடைய computer-இல உள்ள antivirus சரியாக இயங்கவில்லை என்றால் நம் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிவரும்..சில நேரங்களில் நம் என்னதான் கவனமாக இருந்தாலும் வைரஸ் நமது கணினியை தாக்கிவிடும்..எனவே antivirus-ஐ சரியாக பராமரிப்பது அவசியம்..நமது antivirus சரியாக இயங்குகிறதா ? இல்லையா ? என்று எப்படி கண்டறிவது என்பதை கண்டறிய ஒரு எளிமையான வழி இருக்கிறது...

Saturday, April 23, 2011

ROUTER CONFIGURATION:


Two different types of network-ஐ இணைக்க பயன்படும் device தான் router..இது ஒரு layer 3 device ஆகும்..இந்த device-ஐ எவ்வாறு configure செய்வது என்று படிப்படியாக காண்போம்..

Router name :

ஒரு network-இல் ஒன்றுக்கு மேற்பட்ட router-களை பயன்படுத்தும் போது தவறுகள் நேராமல் router-களை தனித்து காட்ட router-களுக்கு தனித்தனியாக name கொடுக்கப்படுகிறது..இதற்கு hostname என்ற command பயன்படுகிறது..அதை எவ்வாறு செய்வது என்று காண்போம்...

Friday, April 22, 2011

WIN7- HOW TO SET IP ADDRESS


அனைவர்க்கும் windows xp-இல் எப்படி ip addres set பண்ணுவது என்று தெரிந்து இருக்கும் இந்த பதிவில் win 7 –இக்கு எப்படி ip address set பண்ணுவது என்று பார்ப்போம்..

Start-ஐ click செய்து control panel-ஐ open செய்து கொள்ளுங்கள்..அதில் networking and sharing center –என்ற icon-ஐ காணலாம்..அதை click செய்து open செய்து கொள்ளுங்கள்..அதில் local area connection என்ற link-ஐ click செய்யுங்கள்..

Thursday, April 14, 2011

Network topology 3 :


STAR TOPOLOGY:

இது ஒரு centralized management ஆகும்.network –இல் உள்ள அனைத்து கணினிகளும் centralized device-உடன் இணைக்கப்பட்டு இருக்கும்..இது மிகபெரிய அளவிலான network-இக்கு பயன்படுகிறது.இதில் centralized device-இல் எதாவது பிரச்சனை வரும் போது அது மொத்த network-ம் பாதிக்கிறது..மற்றபடி எதாவது ஒரு கணினியில் பிரச்சனை ஏற்படும் போது அது அந்த குறிபிட்ட கணினியை மட்டும் பாதிக்கிறது..இதில் centralized device-இக்கு தனிப்பட்ட மின்னினைப்பு தேவை படுகிறது..

Network topology 2 :


MESH TOPOLOGY :

இதில் ஒவ்வொரு கணினியும் மற்ற கணினிகளுடன் தனித்தனி cable-களுடன் இணைக்கப்பட்டு இருக்கும்..ஒரு குறிப்பிட கணினியுடான தகவல் பரிமாற்றம் அதற்கென்று இணைக்கப்பட்ட cable வழியாக நடைபெறும்..இதனால் தகவல் பர்மாற்றம் நம்பகத்தன்மை வாய்ந்தது..இது ஒரு சிக்கலான அமைப்பு முறை ஆகும்..இதில் உள்ள cable-இல் பிரச்னை ஏற்படும் போது அதை troubleshoot செய்வது சற்று கடினம்..இந்த அமைப்பில் எதாவது ஒரு கணினியில் ஏற்படும் பிரச்சனை மற்ற கணினியை பாதிக்காது..இதில் கணினியில் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு cable மற்றும் network card ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்..so இதன் cost அதிகமாகும்..

Network topology :


Network அமைக்கப்படும் விதம் Topology எனப்படும்..அதாவது (The arrangement of computers..)
Network அமைக்கப்படும் வீதத்தை பொறுத்து அவை நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது..
1.BUS
2.MESH
3.STAR
4.RING



Monday, March 7, 2011

Computer networking introduction

Compuer networks என்பது இனைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு.ஆகும்..இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் இணைந்து ஒரு network உருவாகப்படுகிறது..

இவை peer to peer அல்லது client server என்ற இரண்டு முறைகளில் உருவாக்கப்படுகிறது..


ON SCREEN KEYBOARD :


Hai friends இந்த பதிவில் on screen keyboard பற்றி பார்ப்போம்..சில சமயங்களில் KEY BOARD WORK ஆகாத சமயங்களில் நமக்கு உதவ on screen keyboard என்ற வசதி opeating system-இல் Disable –ஆக உள்ளது..இதை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்..

எதாவது ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டு இருக்கும் போது சில சமயங்களில் keyboard work ஆகாமல் போய் விடும்...இதனால் கணினியை இயக்க முடியாத சூழ்நிலையில்..on screen keyboard கொண்டு mouse மூலம் நமது கணினியை இயக்கலாம்...

SLIM COMPUTER :

Hai friends இந்த பதிவில் ஒரு உபயோகமான மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்..அதன் பெயர் slim computer..இதன் மூலம் நமது கணினியில் உள்ள தேவை இல்லாத softwares, tool bars, adlinks போன்றவை நீக்கப்பட்டு கண்ணியின் வேகமும் அதிகரிக்கிறது..இது முற்றிலும் ஒரு இலவசமான மென்பொருள்..இதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது..