Thursday, April 14, 2011

Network topology :


Network அமைக்கப்படும் விதம் Topology எனப்படும்..அதாவது (The arrangement of computers..)
Network அமைக்கப்படும் வீதத்தை பொறுத்து அவை நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது..
1.BUS
2.MESH
3.STAR
4.RING





Bus topology:

இது ஒரு சிறந்த மற்றும் அதிகமாக பயன்படுத்தபட்ட Topology ஆகும்..இதில் ஒரு நீண்ட ஒன்று cable ஒன்று இருக்கும்..கணினிகள் அனைத்தும் இந்த cable-உடன் இணைக்கப்பட்டு இருக்கும் இது trunk அல்லது backbone cable எனப்படும்.


Communication on the Bus Topology :

Sending the signal :

மேலே bus topology-இன் மாதிரி படம் தரப்பட்டுள்ளது..இதில் computer 1 –இல் இருந்து computer 8-இக்கு ஒரு தகவல் அனுப்பப்படுகிறது..இந்த தகவல் கணினியில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் அனுப்பப்படுகிறது..அதில் கணினி 8 தவிர அனைத்து கணினிகளும் அந்த தகவலை நிராகரித்து விடுகின்றன..கணினி 8 மாத்திரம் அந்த தகவலை ஏற்றுக்கொள்கிறது..




Signal bounce :

இதில் terminator என்ற ஒரு அமைப்பை நீங்கள் காணலாம்..backbone cable-இன் இருபுறமும் இது இணைக்கப்பட்டு இருக்கும்..இது signal bounce ஆகாமல் பார்த்து கொள்கிறது..இல்லை என்றால் signal bouncing ஏற்பட்டு collision ஏற்பட வாய்ப்புள்ளது..

இதில் இரண்டு கணினிகள் ஒரே நேரத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாது அவ்வாறு செய்யும் போது data accidents ஏற்படும்..

இதில் ஒரு கணினிக்கு அனுப்படும் தகவல் அனைத்து கணினிக்கும் அனுப்ப படுவதால் இதில் security கிடையாது..

இதில் பெரிய அளவிலான network அமைக்க முடியாது..
back bone cable இல் ஏதேனும் பிரச்சனை என்றால் முழு network-ம் down-ஆகி விடும்..மற்றபடி network-இல் உள்ள கணினியில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது network-ஐ பாதிக்காது..

No comments: