Two different types of network-ஐ இணைக்க பயன்படும் device தான் router..இது ஒரு layer 3 device ஆகும்..இந்த device-ஐ எவ்வாறு configure செய்வது என்று படிப்படியாக காண்போம்..
ஒரு network-இல் ஒன்றுக்கு மேற்பட்ட router-களை பயன்படுத்தும் போது தவறுகள் நேராமல் router-களை தனித்து காட்ட router-களுக்கு தனித்தனியாக name கொடுக்கப்படுகிறது..இதற்கு hostname என்ற command பயன்படுகிறது..அதை எவ்வாறு செய்வது என்று காண்போம்...
Router>enableRouter(config) # configure terminal
Router(config)#hostname john
John# copy run start (this cmd is used to save the current configuration into nvram)
John#exit.
Router password:
Router-ஐ மற்றவர்கள் பயன்படுத்தாமல் பாதுகாக்க router-களுக்கு password வழங்கபடுகிறது..இரண்டு விதமான password router-இக்கு வழங்கபடுகிறது அவை ordinary password and secret password..
Ordinary password :
இதற்கு Enable password என்ற command பயன்படுகிறது…
Router >en
Router# configure terminal
Router(config) #enable password cisco (cisco என்பது நீங்கள் router-கு கொடுக்கும் password)
Router(config)#exit
Router#copy run start
Router#exit
Secret password:
இதற்கு Enable secret என்ற command பயன்படுகிறது…
Router >en
Router# configure terminal
Router(config) #enable secret ccna (ccna என்பது நீங்கள் router-கு கொடுக்கும் secret)
Router(config)#exit
Router#copy run start
Router#exit
Ordinary password and secret password இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் ordinary password கொடுக்கும் போது..show run என்ற command-ஐ கொடுக்கும் போது நீங்கள் கொடுத்த password-ஐ show பண்ணி காண்பித்து விடும்..இதற்கு நீங்கள் secret password-ஐ பயன்படுத்தும் போது உங்கள் password-ஐ encrypt பண்ணி காண்பிக்கும்..
Ordinary password-ஐ router encrypt செய்து காட்ட நீங்கள் service password encryption என்ற command-ஐ பயன்படுத்த வேண்டும்..
Router-இல் enter ஆகும் போது message காட்ட banner motd என்ற command பயன்படுகிறது..
Router >en
Router# configure terminal
Router(config) #banner motd @welcome john@
Router(config)#exit
Router#copy run start
Router#exit
@ என்ற குறிகளுக்கு இடையை நீங்கள் கொடுக்கும் message நீங்கள் router=இல் enter ஆகும் போது உங்களுக்கு முதலாவதாக காண்பிக்கப்படும்...
இதை எவ்வாறு செய்வது என்பதற்கான video பதிவை கீழே காணலாம்..
No comments:
Post a Comment