Sandisc Corporation அதிகளவு
Cpacity கொண்ட MicroSDXC UHS-I –ஜ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் கொள்ளவு 128 GB ஆகும்.
பிரத்தேகமாக Tablet PC மற்றும் SmartPhone–க்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான
புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் பல மணிநேரங்கள் ஓடக்கூடிய திரைப்படங்கள் ஆகியவற்றை
சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இதன் வேகம் சாதாரண
Micro SD காட்டிலும் இருமடங்கு அதிகம்.
2004-ம் ஆண்டு
SanDisc 128MB கொள்ளவு கொண்ட MicroSD அறிமுகப்படுத்தியது.
தற்ப்போது அறிமுகப்படுத்தி
இருக்கும் 128GB MicroSDXC UHS-I முன்னதை விட ஆயிரம் மடங்கு கொள்ளவு அதிகம் கொண்டது.
இதன் மூலம்
Micros SD தயாரிப்பில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
No comments:
Post a Comment