Monday, June 25, 2012

Posted by Vinoth John
1 comment | 1:00 AM
நம் தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள்ர்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு இணைய தளம் உதவுகின்றது.உங்கள் தொகுதி M.L.A(Member of Legislative Assembly) யார் என்று கேட்டால் நாம் சொல்லிவிடுவோம்(பல பேருக்கு தெரியாது).நமது மாவட்டத்தில் உள்ள M.L.A யார் ? யார் ? என்று கேட்டால் தெரியாது என்ற பதில் தான் பல பேரிடம் இருந்து வரும்.சரி நமது தொகுதியின் M.L.A பற்றி விவரங்கள் பற்றி கேட்டால் ? அவரது முகவரி , அலுவலக தொலை பேசி எண்கள் , மின் அஞ்சல் முகவரி போன்றவை நமக்கு தெரிய வாய்ப்பில்லை.

Sunday, June 24, 2012

Posted by Vinoth John
1 comment | 1:00 AM

நம்முடைய அலுவலக வேலை நிமித்தமாக documents ஐ வெவ்வேறு formats க்கு மாற்ற வேண்டிய நிலை வரும்.பெரும்பாலும் word to pdf அல்லது pdf to word format தான் மாற்றுவோம்.இதற்கென்று எண்ணற்ற கட்டன மென்பொருட்களும் இலவச மென்பொருட்களும் உள்ளன.சில சமயம் இலவச மென்பொருட்கள் சரிவர வேலை செய்வது இல்லை.online-இல் convert செய்வது என்றால் அது fileக்கு  security கிடையாது.

Convert doc என்ற இலவச மென்பொருள் உள்ளது.இது pdf to word மட்டும் அல்லாது docx,doc,txt,htm,rtf போன்ற முக்கிய ஆவணகளாகவும் convert செய்து கொள்ளலாம்.

Saturday, June 23, 2012

Posted by Vinoth John
1 comment | 10:46 AM

Gmail ஐ தான் நம்மில் பெரும்பாலனோர் உபயோகபடுதுகின்றோம்.உலக அளவில் இலவச மெயில் சர்வீஸ் இல் Gmail தான் முதலிடத்தில் உள்ளது இரண்டாவது Zoho Mail.ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த yahoo mail ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.January 2012 கணக்கெடுப்பு படி உலகில் 349 million Gmail  பயனாளர்கள் உள்ளனர்.

Gmail இந்த அளவிற்கு முன்னுக்கு காரணம் அவர்களது சேவை மட்டும் அல்லது மக்களுக்கு என்ன தேவை என்பதை குறிப்பறிந்து செயல்படுவது தான்.

Friday, June 8, 2012

Posted by Vinoth John
No comments | 8:23 PM

Cell phone அல்லது வீடியோ கேமரா வில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை படம் பிடித்துவந்து கணினியில் போட்டு பார்க்கும் போது அது தலைகீழாக ஓடும்..அப்போது தான் நமக்கு தெரியும் அவ்வளவு நேரம் நாம் தலைகீழாக காமெராவை பிடித்து வீடியோ வை எடுத்து இருக்கிறோம் என்று.போட்டோ என்றால் எளிமையாக rotate செய்து விடலாம் வீடியோ என்றால் என்ன செய்வது?.உங்களிடம் vlc மீடியா player இருக்கிறதா கவலையை விடுங்கள்.நீங்கள் எந்த கோணத்தில் உங்கள் வீடியோ வை எடுத்து இருந்தாலும் சரி rotate செய்து நேராக்கி விடலாம்.


Thursday, June 7, 2012

Posted by Vinoth John
2 comments | 3:42 PM

இது என்னுடைய 50வது பதிவு..2010-ம் ஆண்டு july 9 தேதி என்னுடைய முதல் பதிவை (Windows Shortcut Keys)உங்களுடன் பகிர்ந்தேன்..சரியாக இரண்டு வருடங்கள் ஆக போகிறது.இப்பொது தான் என்னுடைய 50 வது பதிவிற்கு வருகிறேன்..இந்த தருணத்தில் நான் சிலருக்கு நன்றி கூற கடமைப் பட்டு இருக்கிறேன்..

tvs50.blogspot.com இவர் தான் என் மானசீக குரு.நான் யாரென்று இவர்க்கு தெரியாது இவர் யாரென்று எனக்கும் தெரியாது .ஆனால் எங்கள் இரண்டு பேரையும் இணைத்து tvs50.blogspot.com , ஒரு நாள் ஆனந்த விகடன் படித்து கொண்டிருந்தபோது அதில் விகடன் வரவேற்பறையில் tvs50.blogspot.com பற்றி எழுதி இருந்தார்கள், சரி என்னதான் இருக்கிறது பார்போம் என்று website –open செய்து பார்த்தேன் அன்று முதல் நான் tvs50இன் பரம ரசிகன் ஆகிவிட்டேன்..blogspot என்ற ஒன்றை எனக்கு அறிமுக படுத்தியதே இவர் தான்.  ஆனால் என்னவென்று தெரியவில்லை tvs50 பல மாதங்களாக தன்னுடைய blog-இல் எந்தவொரு பதிவையும் எழுதவில்லை.உங்களுடைய வருகைக்காக காத்துகொண்டு இருக்கிறோம் tvs50.

Posted by Vinoth John
No comments | 3:24 PM

நண்பன் திரைபடத்தில் கல்லூரி பேராசிரியராக வரும் சத்யராஜ் ஒரு super ஆன வசனத்தை படத்தில் பேசி இருப்பார்..படத்தில் ஒரு scene இல் சத்யராஜ் மாணவர்களை பார்த்து கேட்பார் நிலவில் முதன் முதலில் கால் பதித்தவர் யார் ?.எல்லோரும் Neil Armstrong என்று சொல்வார்கள் சரி அப்படியானால் இரண்டாவது கால் பதித்தவர் யார் ? என்று கேட்பார் யாருக்கும் தெரியாது.so இந்த உலகம் முதன் முதலில் யார் வருகிறார்களோ அவர்களை தான் நியாபகம் வைத்து இருக்கும் இரண்டாவது வருபவர்களை மறந்து விடும் என்று சொல்லுவார் .நிலவில் இரண்டாவது கால் பதித்தவர் buzz Aldrin (உலகம் அவரை நியாபகம் வைத்திருக்கிறது சத்யராஜ் சார் )

Wednesday, June 6, 2012

Posted by Vinoth John
2 comments | 10:25 PM

Windows 7 –இல் உள்ள ஒரு அற்புதமான ஓன்று parental control.இதன் மூலம் உங்கள் குழநதைகள் கணினியில் செலவிடும் நேரத்தை கட்டுப் படுத்தலாம்.அவர்கள் உபயோகபடுத்தும் software’s மற்றும் games,websites என்று அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.இது third-party software கிடையாது.windows 7 இல் default ஆக இருக்கிறது.இது desktop administrator ஆக பணிபுரிபவர்களுக்கும்  உபயோகமான ஓன்று.

இதை உபயோகிக்கும் முன்பு உங்கள் கணினியில் கண்டிப்பாகஉங்கள் account administrator ஆக இருக்கவேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் accounts எல்லாவற்றிக்கும் password கொடுத்து இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் accounts users limit-இல் தான் இருக்க வேண்டும்.
Posted by Vinoth John
2 comments | 5:07 PM

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பித்து விட்டன..மாணவர்கள் சீருடைகளை அணிந்து புத்தக பைகளை தூக்கிக் கொண்டு போவதே தனி அழகுதான்..அதை பார்க்கும் போது கடந்தகால பசுமையான நினைவுகள் மனதில் வரதான் செய்கின்றன.ஒரு விஷத்தை பார்திர்களா பள்ளியில் படிக்கும் போது மாணவர்களுடைய எண்ணம் எப்போது தான் கல்லூரிக்கு செல்வோம் என்று இருக்கும்..கல்லூரி வாழ்கை முடித்து வேலைக்கு போன பிறகு பள்ளி மாணவர்களை சந்திக்கும் போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காத என்று தோன்றும்.சரி விசயத்திற்கு வருவோம்.
Posted by Vinoth John
No comments | 2:11 AM

தங்களுடைய photo களை அழகுபடுத்தி பார்ப்பது பொதுவாகவே அனைவர்க்கும் பிடித்த விஷயம்..photoshop தெரிந்தால் மட்டும் தான் photo-களை அழகுபடுத்த முடியும் என்றில்லை.photo-களை மிகவும் எளிமையான முறையில் அழகாக வடிவமைக்க குட்டி குட்டி software’s தற்போது நிறையவே இருகின்றன..அவற்றில் ஓன்று தான் photoshine.இதன் மூலம் ஒன்றிரண்டு வினாடிகளில் உங்கள் photo வை அழகிய background-டன் இணைத்து விடலாம்..photoshop-இல் வடிவமைத்தால் கூட அவ்வளவு கச்சிதமாக வராது..அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கலாம்..அதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலம் தரவிறக்கி உங்கள் கணினியில் install செய்து கொள்ளுங்கள்..

Sunday, June 3, 2012

Posted by Vinoth John
No comments | 12:57 AM

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன engineering college counselling இன்னும் சில நாட்களில் ஆரம்பித்து விடும். நம்மில் பல இளைஞர்களுடைய கனவு என்ன தெரியுமா ? IIT-இல் படிப்பது ஆனால் அது சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

சரி அப்படி IIT-இல் என்னதான் இருக்கிறது ?படிப்பு முடிந்தவுடன் பெரிய company களில் வேலை.சரி அப்புறம் ? சிறந்த தொழில் நுட்ப ஆய்வக வசதி..ஆனால் இது மற்ற சிறந்த Engineering college-களிலும் கிடைக்குமே.

மிக முக்கியமான ஓன்று Lectures..IIT- பணிபுரியும் திறமையான ஆசிரியர்கள்..அவர்களுடைய Lectures.அதுதான் முக்கியம்..இது IIT-இல் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு எட்டாத கனியாக மாறிவிடுகிறது..

Saturday, June 2, 2012

Posted by Vinoth John
9 comments | 7:42 PM

ஜூன் 2012 –இன் படி நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களை alexa rank-இன் படி வரிசைப் படுத்தி இருக்கிறேன்..இன்னும் நாம் அறியாத  பல சிறந்த வலை பூக்கள் இணைய தளத்தில் இருகின்றன.அவற்றில் நான் அறிந்த சில வலை பூக்களை மட்டும் வரிசை படுத்தி இருக்கிறேன்.

Ranking என்பது just traffic-ஐ பொறுத்தது தான் .ஆனால் என்னை பொறுத்தவரை இதில் உள்ள அனைத்து வலை பூக்களும் சிறந்தது தான்  நிச்சயம் அனைவர்க்கும் உபயோகமாக இருக்கும். ஒவ்வொரு வலை பூவிலும் நமக்கு உபயோகமான விஷயங்கள் நிச்சயம் இருக்கும்..அவற்றை பயன்படுத்தி கொள்வோம் வலை பதிவர்களையும் ஊக்கப்படுத்துவோம். 

Posted by Vinoth John
No comments | 3:00 PM

ஒரு drive அல்லது ஒரு folder-இல் பல  file-களை நாம் copy செய்ய வேண்டும் என்ன செய்வீர்கள்? Control button-press செய்து கொண்டு ஒவ்வொரு file-ஆக தேர்வு செய்வீர்கள்.அப்படி தேர்வு செய்யும் போது நமக்கு சில சிக்கல்கள் வரும் தீடிரென்று control button-release ஆகி விட்டால் நாம் select செய்தது எல்லாம் release ஆகி விடும் மறுபடியும் முதலில் இருந்து செலக்ட் செய்ய வேண்டும்.

இன்னொரு பிரச்சனை control key-press செய்து கொண்டே mouse தெரியாமல் move செய்தால் select செய்து வைத்திருக்கும் files-அனைத்தும் இரட்டிப்பாகி இருக்கும்.அதாவது copy ஆகி மறுபடியும் அதே இடத்தில paste ஆகி இருக்கும்..
Posted by Vinoth John
1 comment | 10:59 AM

இழந்த files-ஐ மீட்டு கொண்டு வர பயன்படும் மென்பொருள்களில் சிறந்த ஓன்று REUVA software.இது ஒரு இலவச மென்பொருள்.priform Ltd-ஆல் நமக்கு இலவசமாக வழங்கபடுகிறது.இதன் மூலம் நாம் அழித்த files மட்டும் அல்லாமல் format செய்த pendrive மற்றும் harddisc-இல் இருந்து files-ஐ மீட்டு கொள்ளலாம்.இதனுடைய download link-ஐ கீழே கொடுத்துள்ளேன்.

மென்பொருளை தரவிறக்கி install செய்து கொள்ளுங்கள்.இதை open செய்யும் போது கீழே படத்தில் உள்ளது போன்று window open ஆகும்.

Friday, June 1, 2012

Posted by Vinoth John
1 comment | 8:23 PM
கணினித்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கணினித்துறையில் பயிலும் மாணவர்களுக்கும் International Exams பற்றிம் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் அறிந்து இருப்பார்கள்..

international exams என்றால் என்ன ?.அதை எழுதினால் என்ன பயன் கிடைக்கும்?.

இந்த தேர்வுகள் multinational company களின் சான்றிதழ் களை பெற உதவுகின்றன.பெரிய company களில் system administrator, Desktop administrator போன்ற பணிகளுக்கு நீங்கள் செல்கிறீர்கள் உங்களுக்கு மைக்ரோசாப்ட்-இன் servers, clients –ஐ பற்றி முழுமையாக தெரியுமா என்று எப்படி தெரிந்து கொள்வது ??..சரி உங்கள் company-க்கு வேலை தேடி வந்துள்ள இவர்க்கு முழுமையாக Microsoft servers, clients  பற்றி தெரியும் என்று Microsoft –ஐ உங்களுக்கு certificate கொடுத்தால்!! எப்படி இருக்கும் அதுதான் international certificate.
Posted by Vinoth John
No comments | 3:31 PM

இதன் மூலம் நாம் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு நமது user accounts –ஐ transfer செய்து கொள்ளலாம்..அதாவது உங்கள் user accounts ஒரு கணினியில் இருக்கிறது.. அதில் உள்ள உங்கள் files-ஐ மற்றொரு கணினிக்கு மாற்ற விரும்புகிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்?.தனித்தனியாக உங்கள் files-copy செய்து பேஸ்ட் செய்வது கடினமான காரியம்..அதற்கு பதிலாக உங்கள் accounts முழுவதையும் உங்கள் புதிய கணினிக்கு மாற்றினால்!!! வேலை மிச்சம்..அதாவது migration செய்வது ..இதை செய்வதற்கு windows easy transfer என்ற tool பயன்படுகிறது இது windows 7 operating system-இல் default –அக இருக்கிறது..

Windows 7 –இல் இருந்து windows 7 –இக்கு இதன் மூலம் எளிமையாக மாற்றலாம் ஆனால் windows xp அல்லது windows vista –இல் இருந்து migration செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக software’s தேவை..அதை எப்படி செய்வது என்று தனி பதிவில் சொல்கிறேன்.

Saturday, March 17, 2012

Posted by Vinoth John
No comments | 11:57 AM
நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் pdf reader.adobe தான் அதை எவ்வாறு ubuntu 10.10-இல் install செய்வது என்று பார்ப்போம்.


ubuntu -இல் application-ஐ click செய்து ubuntu software center-ஐ open செய்து கொள்ளுங்கள்.