Saturday, June 2, 2012

Recuva; Recovery software


இழந்த files-ஐ மீட்டு கொண்டு வர பயன்படும் மென்பொருள்களில் சிறந்த ஓன்று REUVA software.இது ஒரு இலவச மென்பொருள்.priform Ltd-ஆல் நமக்கு இலவசமாக வழங்கபடுகிறது.இதன் மூலம் நாம் அழித்த files மட்டும் அல்லாமல் format செய்த pendrive மற்றும் harddisc-இல் இருந்து files-ஐ மீட்டு கொள்ளலாம்.இதனுடைய download link-ஐ கீழே கொடுத்துள்ளேன்.

மென்பொருளை தரவிறக்கி install செய்து கொள்ளுங்கள்.இதை open செய்யும் போது கீழே படத்தில் உள்ளது போன்று window open ஆகும்.





அதில் pictures, music, documents, video, compressed ,email, others என்று பட்டியல் இட பட்டிருக்கும் அதில் நீங்கள் எதை recover பண்ணவேண்டுமோ அதை செலக்ட் செய்து next கொடுங்கள்.குறிப்பு thunderbird, outlook express போன்றவற்றில் உள்ள email-ஐ மட்டும் தான் recover பண்ண முடியும்..உங்களுக்கு குறிப்பிட files-அல்லாமல் எல்லா files-ஐயும் recover செய்ய வேண்டும் என்றால் others என்பதை தேர்வு செய்யுங்கள்.பின்னர் next கொடுங்கள்.



மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று window ஓபன் ஆகும்.அதில் எதை recover செய்ய வேண்டும் என்று கேட்கும்..I am not Sure –ஐ தேர்வு செய்தால் உங்கள் முழு கணினியும் recover செய்யும்.குறிபிட்ட ஒரு folder –இல் உள்ள files-ஐ  recover செய்ய வேண்டும் என்றால் in a Specific location என்பதை தேர்வு செய்து browse செய்து path-select செய்து கொள்ளுங்கள்.அடுத்து next கொடுங்கள்.

   மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று window ஓபன் ஆகும்.அதில் start click செய்யுங்கள்..recover start ஆகி விடும் .


Scan முடிந்தவுடன் கீழே உள்ளது போன்று window open ஆகும்..அதில் green color-இல் உள்ள files-recover செய்ய இயலும் அதை தேர்வு செய்யும் போதே பக்கத்தில் உங்களுக்கு preview காட்டும்..recover செய்ய வேண்டிய files-ஐ தேர்வு செய்து கீழே recover என்ற button இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் ..recover செய்து எங்கே store செய்ய வேண்டும் என்று கேட்கும் அதை தேர்வு செய்து ok கொடுங்கள் உங்கள் files recover ஆகி இருக்கும். 









No comments: