Monday, July 12, 2010

File Hippo; மென்பொருட்களின் சுரங்கம்.

இலவச மென்பொருட்களின் தாயகம்,என்று சொன்னால் மிகையாகாது. நாம் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருட்களை விட இந்த தளத்தில் கிடைக்கும் மென்பொருட்களின் தரம் மிகவும் நன்றாகவே இருகின்றன. தனித்தனியாக நாம் மென்பொருட்களை தேடி இணையத்தில் அலைய வேண்டிய அவசியமில்லை அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கின்றன. இந்த வலை தளத்தில் ஒரு கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும்(free ware) இலவசமாக கிடைக்கின்றன.



உதாரணத்திற்கு browsers and plugins; file sharing; cd and dvd tools; drivers; networks and administrators; system tuning firewall and security, etc…ஒவ்வொரு தலைப்பிற்கும் கீழே சிறந்த மென்பொருட்களை பட்டியலிட்டு நமக்கு இலவசமாக கொடுகிறார்கள்.தள முகவரி filehippo.com


அதுமட்டுமல்ல இங்கே உள்ள அனைத்து இலவச மென்பொருட்களின் updates-ஐம் நமக்கு தெரியபடுத்துகிறார்கள்.

மற்றும் அந்த தளத்தில் அதிகமானோரால் விரும்பப்பட்ட மென்பொருட்களையும் பட்டியலிட்டு காட்டுகிறார்கள்.

இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால். ஒரு மென்பொருளின் எல்லா versions ஐயும் நமக்கு இலவசமாகவே தருகிறார்கள்.உதாரணத்திற்கு நான் vlc media player-ஐ select செய்தால் அந்த மென்பொருள் வெளியிடப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை உள்ள எல்லா versions-ஐம் நமக்கு பட்டியல் இடுகிறார்கள்.அதில் நமக்கு விருப்பமான versions-ஐ download செய்துகொள்ளலாம்.இதில் எந்தவிதமான virus;malware பிரட்ச்சனைகளோ கிடையாது, நம்மை பொருத்தவரை இது ஒரு மென்பொருள் சுரங்கம்



4 comments:

Karuthu Kandasamy said...

அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ! வாழ்க வளமுடன்!

Vinoth John said...

உங்கள் வாழ்த்துதலுக்கு நன்றி கருந்து கந்தசுவாமி,

Anonymous said...

a treasury of infotek

"தாரிஸன் " said...

romba nalla msg...nandri sir...