Saturday, July 24, 2010

நமது நாட்டின் குறீயிடுகளை computer பின்பற்ற;

Microsoft –இன் operating system; U.S-ஐ சேர்ந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்,எனவே அவரகள் தங்களுடைய நாட்டில் உபயோகப்படுத்தபடும் குறீயிடுகளை தான் default-ஆக கொடுத்திருப்பார்கள்.நாம் தான் நமது நாட்டின் குறீயிடுகளுக்கு ஏற்ப நமது கணினியின் default settings-ஐ மாற்ற வேண்டும். ஏன் என்றால் நமது நாட்டின் குறீயிடுகளுக்கும்; அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் குறீயிடுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.உதாரணத்திற்கு நாம் 26.02.1988 என்று தேதியை குறிப்பிடுவோம்.ஆனால் இதுவே அமெரிக்காவில் 02.16.1988 என்று குறிப்பிடுவார்கள்.பணத்திற்கு நாம் Rs symbol-ஐ use பண்ணுவோம் ஆனால் அவர்கள் $ symbol-ஐ use பண்ணுவார்கள்.இவற்றை எல்லாம் நமது நாட்டின் நடைமுறைகளுக்கு ஏற்ப எப்படி மாற்றி அமைப்பது என்று பார்போம்.



Windows 7;
உங்கள் control panel-ஐ open பண்ணி கொள்ளுங்கள்.அதில் region and language என்ற link-ஐ click செய்யுங்கள்.
அதில் additional settings என்பதை click செய்யுங்கள்.அதில் numbers. Currency, time , date என்று நான்கு tabs இருக்கும்.ஒவ்வொன்றயும் click செய்து settings –ஐ மாற்றி அமைக்க வேண்டும். முதலில் numbers-ஐ click செய்யுங்கள் அதில் digital grouping என்பதில் உள்ள drop down list-ஐ click செய்யுங்கள்.அதில் கடைசியாக நாம் பயன்படுத்தும் முறையான 12,34,56,789 என்று இருக்கும் அதை click செய்யுங்கள்.apply கொடுங்கள்.
அடுத்தது currency இதில் $ symbol default –ஆக இருக்கும் அதை delete செய்து விட்டு Rs என்று type செய்து apply கொடுங்கள்.
அடுத்தது time இதில் எந்தவொரு settings-ம் மாற்ற தேவை இல்லை.அடுத்து date என்ற tab-ஐ click செய்யுங்கள் அதில் short date format என்பதில் உள்ள drop down list –ஐ click செய்து கடைசியாக உள்ள dd/mm/yyyy என்பதை click செய்யுங்கள். அடுத்து apply கொடுத்து o.k கொடுங்கள்.

Windows XP;
Windows 7-க்கும் windows xp-க்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.windows xp-ல் நீங்கள control panel சென்று date,time,language,and regional options என்ற link-ஐ click செய்ய வேண்டும்.பின்னர் தோன்றும் window-இல் customize என்ற button-ஐ click செய்யுங்கள் மீதி எல்லாம் மேலை சொன்ன வழிமுறைகள் தான்.
இது computer-ல் கணக்கு வழக்கு பார்ப்பவர்களுக்கும், excel பயன்படுத்துபவர்கும் பெரிதும் பயன்படும்.

No comments: