Friday, July 9, 2010

Recycle Bin வேண்டாம் ;


நாம் ஒரு கோப்பை அழிக்கும்(delete) போது அது உடனடியாக அழியாமல் recycle bin-க்கு சென்றுவிடும். பின்பு நாம் recycle bin சென்று அந்த கோப்பை நிரந்தரமாக delete செய்வோம்.இல்லையென்றால் shift+delete அழுத்தி ஒரேயடியாக நிரந்தரமாக delete செய்வோம் .ஆனால் எப்போதும் shift+delete அழுத்தி கொண்டிருக்க எரிச்சலாக இருக்கும் delete செய்யும்போது recycle bin செல்லாமல் நிரந்தரமாக delete ஆனால் நன்றாக இருக்குமென்று தோன்றும். அதற்கும் ஒரு வழி இருகின்றது.Recycle bin-ஐ select செய்து right click பண்ணுங்கள் அதில் properties என்பதை click செய்யுங்கள்.கீழே உள்ள window தோன்றும்.




இதில் உள்ள Don’t Move Files to recycle bin என்பதை select செய்து apply கொடுங்கள் .அவ்வளவுதான் இனி நீங்கள் delete செய்யும் போது அந்த files recycle bin செல்லாமல் நிரந்தரமாக delete ஆவதை காணலாம்.
ஆனால் தற்போது இந்த முறையில் delete செய்யும் files-ஐ மீட்டு எடுக்க தற்போது software’s வந்துவிட்டன.அவையெல்லாம் தற்போது இலவசமாக கிடைகிறது.அவற்றை
recovery software’s என்போம். இப்படி பட்ட software’s-லும் மீட்டு எடுக்க முடியாத படி delete செய்வதற்கும் software’s உள்ளன.

No comments: