Sunday, June 24, 2012

Posted by Vinoth John
1 comment | 1:00 AM

நம்முடைய அலுவலக வேலை நிமித்தமாக documents ஐ வெவ்வேறு formats க்கு மாற்ற வேண்டிய நிலை வரும்.பெரும்பாலும் word to pdf அல்லது pdf to word format தான் மாற்றுவோம்.இதற்கென்று எண்ணற்ற கட்டன மென்பொருட்களும் இலவச மென்பொருட்களும் உள்ளன.சில சமயம் இலவச மென்பொருட்கள் சரிவர வேலை செய்வது இல்லை.online-இல் convert செய்வது என்றால் அது fileக்கு  security கிடையாது.

Convert doc என்ற இலவச மென்பொருள் உள்ளது.இது pdf to word மட்டும் அல்லாது docx,doc,txt,htm,rtf போன்ற முக்கிய ஆவணகளாகவும் convert செய்து கொள்ளலாம்.


அதன் தரவிறக்க  

இதில் வேண்டிய files-ஐ தேர்வு செய்து விட்டு என்ன formatக்கு convert செய்ய போகிறிர்களோ அதையும் output folder யும்  தேர்வு செய்து convert கொடுங்கள்.



இது மைக்ரோசாப்ட் இயங்கு தளங்களில் மட்டும் வேலை செய்கிறது.