Friday, June 1, 2012

Windows Easy Transfer


இதன் மூலம் நாம் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு நமது user accounts –ஐ transfer செய்து கொள்ளலாம்..அதாவது உங்கள் user accounts ஒரு கணினியில் இருக்கிறது.. அதில் உள்ள உங்கள் files-ஐ மற்றொரு கணினிக்கு மாற்ற விரும்புகிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்?.தனித்தனியாக உங்கள் files-copy செய்து பேஸ்ட் செய்வது கடினமான காரியம்..அதற்கு பதிலாக உங்கள் accounts முழுவதையும் உங்கள் புதிய கணினிக்கு மாற்றினால்!!! வேலை மிச்சம்..அதாவது migration செய்வது ..இதை செய்வதற்கு windows easy transfer என்ற tool பயன்படுகிறது இது windows 7 operating system-இல் default –அக இருக்கிறது..

Windows 7 –இல் இருந்து windows 7 –இக்கு இதன் மூலம் எளிமையாக மாற்றலாம் ஆனால் windows xp அல்லது windows vista –இல் இருந்து migration செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக software’s தேவை..அதை எப்படி செய்வது என்று தனி பதிவில் சொல்கிறேன்.



Windows 7 –இல் இருந்து windows 7 –இக்கு எப்படி transfer செய்வது என்று பார்போம்..

Start –click செய்து search-இல் windows easy transfer என்று type செய்து அதை open செய்து கொள்ளுங்கள்.அல்லது winkey+R press செய்து run-open செய்து கொள்ளுங்கள் அதில் கீழே உள்ள வரிகளை copy செய்து பேஸ்ட் செய்து enter கொடுங்கள்.

%windir%\system32\migwiz\migwiz.exe




Windows easy transfer window open ஆகும் அதில் நீங்கள் எதை எல்லாம் transfer செய்ய முடியும் என்பதை பட்டியல் இட்டு இருப்பார்கள்.அதில் next என்பதை click செய்யுங்கள்.


அடுத்து open ஆகும் window-இல் நீங்கள் எதன் மூலம் transfer செய்ய போகிறிர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும் முதல் option transfer cable அதாவது நீங்கள் உங்கள் கணினிகளை cable மூலமாக இணைத்து இருந்தால் முதல் option-ஐ தேர்வு செய்யுங்கள் network மூலமாக இணைத்து இருந்தால் இரண்டாவது option-ஐ தேர்வு செய்யுங்கள்.ஆனால் அதிகமாக மூன்றாவது option தான் பயன்படுத்த படுகிறது இதன் மூலம் நீங்கள் உங்கள் accounts-external hard disc அல்லது pendrive –backup எடுத்து கொள்ளலாம்..அதை உங்களுக்கு விருப்பமான கணினியில் restore செய்து கொள்ளலாம். 


அடுத்ததாக உங்கள் கணினியின் நிலையை தெரிவு செய்ய வேண்டும் இதில் இரண்டு option இருக்கும் முதலாவது This is my new computer இதை நீங்கள் accounts-restore செய்யும் போது தெரிவு செய்ய வேண்டும்..இரண்டாவது This is my old computer இது நீங்கள் backup செய்யும் போது தெரிவு செய்ய வேண்டும்.இப்பொது நாம் user accounts backup செய்ய போகிறோம் அதனால் இரண்டாவது நிலையை தெரிவு செய்யுங்கள்.



உங்கள் கணினியில் உள்ள அனைத்து accounts-ஐம் scan செய்து பட்டியல் இடும் அதில் உங்களுக்கு எந்த accounts-backup செய்ய வேண்டுமோ அதை select செய்து next கொடுங்கள்.அடுத்ததாக password கேட்கும் அதை கொடுங்கள் முக்கியம் இந்த password இருந்தால் தான் நீங்கள் உங்கள் account-ஐ மற்றொரு கணினியில் restore-செய்ய முடியும்.



அடுத்ததாக save செய்யுங்கள்.உங்கள் account-ஐ எங்கே save செய்ய வேண்டும் என்று கேட்கும் அதில் உங்கள் pendrive-ஐ தெரிவு செய்து save கொடுங்கள் .

Restore செய்வது எப்படி என்று பார்போம்..

விண்டோஸ் easy transfer open செய்து கொள்ளுங்கள் .அதில் external hard disc என்பதை தேர்வு செய்து அடுத்ததாக this is my new computer என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.



அடுத்து உங்கள் கணினியில் pendrive இணைக்க பட்டுள்ளதா என்று கேட்கும் அதில் yes என்பதை தேர்வு செய்யுங்கள்..அடுத்ததாக நீங்கள் backup எடுத்துள்ள files browse செய்து select செய்துok கொடுங்கள் processing முடித்து accounts list வரும் அதில் நீங்கள் எந்த account –restore-செய்ய வேண்டுமோ அதை check செய்து next கொடுங்கள் அடுத்ததாக password கேட்கும் அதில் நீங்கள் backup எடுக்கும் போது என்ன password கொடுதிர்களோ அதை கொடுங்கள் அதன் பின்னர் next கொடுங்கள் உங்கள் account restore ஆகி விடும்..













No comments: