Saturday, June 23, 2012

Gamil ; Contacts Restore


Gmail ஐ தான் நம்மில் பெரும்பாலனோர் உபயோகபடுதுகின்றோம்.உலக அளவில் இலவச மெயில் சர்வீஸ் இல் Gmail தான் முதலிடத்தில் உள்ளது இரண்டாவது Zoho Mail.ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த yahoo mail ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.January 2012 கணக்கெடுப்பு படி உலகில் 349 million Gmail  பயனாளர்கள் உள்ளனர்.

Gmail இந்த அளவிற்கு முன்னுக்கு காரணம் அவர்களது சேவை மட்டும் அல்லது மக்களுக்கு என்ன தேவை என்பதை குறிப்பறிந்து செயல்படுவது தான்.


இன்று Gmail உள்ள ஒரு முக்கியமான அம்சத்தை பார்போம்;

Contacts restore/ recover;
ஒருவருக்கு மின் அஞ்சல் அனுப்ப முக்கியமான தேவை அவருடைய mail address அதாவது contact address.நம்மில் பல பேருக்கு நண்பர்களுடைய mail address கூட மனப்பாடமாக தெரியாது.எல்லாவற்றையும் நாம் contact இல் தான் சேமித்து வைத்து இருப்போம்.தற்செயலாக எதாவது ஒரு முக்கியமான contact delete செய்து விட்டால் என்ன பண்ணுவது ?.

Recover செய்து விடலாம். சரி அதை எப்படி செய்வது என்று பார்போம்;




Gmail இல் login செய்து கொள்ளுங்கள் அதில் contacts ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் more என்ற option click செய்து அதில் restore contacts என்பதை click செய்யுங்கள்.




 இப்போது open ஆகும் windows இல் நீங்கள் எப்போது delete செய்த contacts recover செய்ய வேண்டும் என்று கேட்கும்.உதாரணத்திற்கு 10 நிமிடம் என்றால் முதல் option.ஒரு மணி நேரம் என்றால் இரண்டாவது option.

இதன் மூலம் நீங்கள் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு முன்பு delete செய்த contacts recover செய்து கொள்ளலாம்.