ஒரு drive அல்லது ஒரு folder-இல் பல file-களை நாம் copy செய்ய வேண்டும் என்ன செய்வீர்கள்? Control button-ஐ press செய்து கொண்டு ஒவ்வொரு file-ஆக தேர்வு செய்வீர்கள்.அப்படி தேர்வு செய்யும் போது நமக்கு சில சிக்கல்கள் வரும் தீடிரென்று control button-ஐ release ஆகி விட்டால் நாம் select செய்தது எல்லாம் release ஆகி விடும் மறுபடியும் முதலில் இருந்து செலக்ட் செய்ய வேண்டும்.
இன்னொரு பிரச்சனை control key-ஐ press செய்து கொண்டே mouse தெரியாமல் move செய்தால் select செய்து வைத்திருக்கும் files-அனைத்தும் இரட்டிப்பாகி இருக்கும்.அதாவது copy ஆகி மறுபடியும் அதே இடத்தில paste ஆகி இருக்கும்..
இதற்கு solution windows 7-இல் உள்ளது.check box option-ஐ enable செய்து விட்டால் போதும் நாம் எதை எல்லாம் செலக்ட் செய்ய வேண்டுமோ அதே just tick செய்தால் போதும்..
இதை எப்படி enable செய்வது என்று பார்போம்.
Start àcontrol panelàfolder optionsà ஐ open செய்து கொள்ளுங்கள்..அதில் view என்ற tab-ஐ click செய்து அதில் use check boxes to select items என்ற option-ஐ tick செய்யுங்கள்..
இதை disable செய்ய folder options சென்று use check boxes உள்ள tick -ஐ எடுத்து விடுங்கள்
No comments:
Post a Comment