நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் pdf reader.adobe தான் அதை எவ்வாறு ubuntu 10.10-இல் install செய்வது என்று பார்ப்போம்.
ubuntu -இல் application-ஐ click செய்து ubuntu software center-ஐ open செய்து கொள்ளுங்கள்.
ubuntu -இல் application-ஐ click செய்து ubuntu software center-ஐ open செய்து கொள்ளுங்கள்.
அதில் edit சென்று software resources-ஐ open செய்து கொள்ளுங்கள்
deb http://archive.canonical.com/ubuntu maverick partner
deb-src http://archive.canonical.com/ubuntu maverick partner
இனி software center சென்று search என்பதில் Acroread என்று type செய்து enter கொடுங்கள் .
பின்னர் adobe ஐ install செய்து கொள்ளுங்கள் .
application--->office-------> adobe reader
No comments:
Post a Comment