Friday, April 22, 2011

WIN7- HOW TO SET IP ADDRESS


அனைவர்க்கும் windows xp-இல் எப்படி ip addres set பண்ணுவது என்று தெரிந்து இருக்கும் இந்த பதிவில் win 7 –இக்கு எப்படி ip address set பண்ணுவது என்று பார்ப்போம்..

Start-ஐ click செய்து control panel-ஐ open செய்து கொள்ளுங்கள்..அதில் networking and sharing center –என்ற icon-ஐ காணலாம்..அதை click செய்து open செய்து கொள்ளுங்கள்..அதில் local area connection என்ற link-ஐ click செய்யுங்கள்..









..open ஆகும் window –இல் properties என்பதை கிளிக் செய்யுங்கள்..





பின்பு open ஆகும் window-இல் internet protocol version 4 என்பதை click செய்யுங்கள்.



இப்போது தோன்றும் window-இல் உங்கள் கணினிக்கு ip address set செய்து கொள்ளுங்கள்..




இப்போது உங்கள் கணினிக்கு ip address set ஆகி விட்டது..

இதன் video பதிவு:





No comments: