Thursday, April 14, 2011

Network topology 2 :


MESH TOPOLOGY :

இதில் ஒவ்வொரு கணினியும் மற்ற கணினிகளுடன் தனித்தனி cable-களுடன் இணைக்கப்பட்டு இருக்கும்..ஒரு குறிப்பிட கணினியுடான தகவல் பரிமாற்றம் அதற்கென்று இணைக்கப்பட்ட cable வழியாக நடைபெறும்..இதனால் தகவல் பர்மாற்றம் நம்பகத்தன்மை வாய்ந்தது..இது ஒரு சிக்கலான அமைப்பு முறை ஆகும்..இதில் உள்ள cable-இல் பிரச்னை ஏற்படும் போது அதை troubleshoot செய்வது சற்று கடினம்..இந்த அமைப்பில் எதாவது ஒரு கணினியில் ஏற்படும் பிரச்சனை மற்ற கணினியை பாதிக்காது..இதில் கணினியில் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு cable மற்றும் network card ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்..so இதன் cost அதிகமாகும்..







இதில் பயன்படுத்தபட்டிருக்கும் cable-களின் எண்ணிக்கையை அறிய தனியாக formula உள்ளது

Number of links =n(n-1))/2


N= number of nodes (computers)

உதாரணமாக நாம் 6 கணினிகள் உள்ள mesh topology அமைக்கும் போது நமக்கு தேவை படும் cable 15




Number of cables = 6(6-1))/2
= 30/2
= 15





No comments: