நம்முடைய computer-இல உள்ள antivirus சரியாக இயங்கவில்லை என்றால் நம் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிவரும்..சில நேரங்களில் நம் என்னதான் கவனமாக இருந்தாலும் வைரஸ் நமது கணினியை தாக்கிவிடும்..எனவே antivirus-ஐ சரியாக பராமரிப்பது அவசியம்..நமது antivirus சரியாக இயங்குகிறதா ? இல்லையா ? என்று எப்படி கண்டறிவது என்பதை கண்டறிய ஒரு எளிமையான வழி இருக்கிறது...
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
மேலை உள்ள coding -ஐ copy செய்து ஒரு notepad-இல paste செய்து கொள்ளுங்கள்.பின்னர் இதை virus என்ற பெயரில் save செய்து கொள்ளுங்கள்.பின்னர் இதை scan செய்யும் போது உங்கள் antivirus இதை வைரஸ் என்று சொன்னால் உங்கள் antivirus சரியாக இயங்குகிறது என்று அர்த்தம்..இல்லை என்றால் உங்கள் antivirus-ஐ மாற்றுவது நல்லது..
note:இதனால் உங்கள் கணினி எந்தவொரு பாதிப்பிற்கும் உள்ளாகாது
No comments:
Post a Comment