Sunday, August 28, 2011

XP: PRESSED POWER BUTTON--- DISPLAY SHUTDOWN MENU


பெரும்பாலும் நமது COMPUTER-களின் CPU கீழே தான் வைக்கப்பட்டு இருக்கும்..முக்கியமான வேலைகள் எதாவது செய்து கொண்டு இருக்கும் போது எதைச்சையாக நமது கால்கள் பட்டோ அல்லது restart செய்வதற்கு பதிலாக power switch ஐ press செய்து விட்டால் நமது கணினி off ஆகி விடும்..இதற்கு solution windows xp -இல் உள்ளது நாம் power switch pres செய்யும் போது shut down menu தோன்றும் அதில் நீங்கள் shut down -ஐ click செய்தால் மட்டுமே computer off ஆகுமாறு செய்யலாம் ..




Desktop-இல் right click செய்து properties ஐ click செய்யுங்கள் அதில் screen saver என்ற button ஐ click செய்யுங்கள்..

இதில் power என்ற button-ஐ click செய்யுங்கள்

open ஆகும் window-இல் advanced என்பதை click செய்யுங்கள் அதில் power buttons என்பதில் when i press the power button on my computer-இன் கீழே உள்ள drop down list-ஐ click செய்து அதில் ask me what to do என்பதை தேர்ந்து எடுங்கள் ..பின்னர் apply கொடுத்து ok கொடுங்கள்

இப்போது நீங்கள் power button ஐ press செய்தால் shut down menu display ஆகும்

No comments: