windows xp -இல் நமது user-கள் computer ஐ shutdown பண்ணாமல் logoff மட்டும் செய்து வெளியேற வேண்டும் என்றால் எளிமையாக shutdown button ஐ disable செய்தால் மட்டும் போதும் நமது user-களால் windows -ஐ shutdown பண்ண முடியாது..
winkey+R -ஐ press செய்து அதில் regedit என்று type செய்து enter-ஐ press செய்யுங்கள்
open ஆகும் regedit-இல் HKEY-CURRENT-USER----SOFTWARE----MICROSOFT---- WINDOWS---CURRENTVERSION----POLICIES----EXPLORER -என்பதை கிளிக் செய்தவுடன்
வலது புறம உள்ள window-இல் right click செய்து புதிய Dword value ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள் அதற்கு Noclose என்று பெயர் கொடுங்கள் பின்னர் அதை right click செய்து modify கிளிக் செய்யுங்கள் open ஆகும் window-இல் value data என்பதில் 1 என்ற value ஐ கொடுங்கள் பின்னர் computer-ஐ ஒரு முறை restart செய்யுங்கள்..
இப்போது உங்கள் computer-இல் shutdown disable ஆகி இருக்கும் ..இவ்வாறு செய்யும் போது Alt+F4 -ம் disable ஆகி விடும் .
computer-ஐ பழைய நிலைக்கு கொண்டு வர புதிதாக உருவாக்கிய Dword-ஐ delete செய்து விடுங்கள் பின்னர் computer-ஐ ஒரு முறை restart செய்யுங்கள் ..
No comments:
Post a Comment