Monday, August 15, 2011

WIN 7 PROTECT OUR FILES

நமது கம்ப்யூட்டர் உள்ள files-ஐ usb துணை கொண்டு யாரும் copy செய்து கொள்ளாமல் தவிர்க்க நிறைய வழிகள் உள்ளன..usb-ஐ முழுவதுமாக block செய்வது நமக்கும் இடையூறாக உள்ளது..இதற்கு சரியான வழி windows-7 இல உள்ளது..இதில் partial லாக block செய்து கொள்ளலாம்..அதாவது pendrive-இல் இருந்து file-ஐ computer-க்கு copy செய்து கொள்ளலாம் அனால் computer-இல் இருந்து pendrive-க்கு files-ஐ copy செய்ய இயலாது ..இது ஒரு one way communication..




winkey+r ஐ press செய்து gpedit.msc என்று type செய்து enter செய்து கொள்ளுங்கள் ..open ஆகும் windows-இல் local computer policy ---->Administrative templates ---->system---->removable storage access என்பதை click செய்தவுடன் right side-இல் removable disks :deny write access என்பதை கிளிக் செய்து அதில் enabled என்பதை select செய்து apply ok செய்து கொள்ளுங்கள்







இனி உங்கள் கணினியில் இருந்து யாரும் usb துணை கொண்டு files-ஐ copy செய்ய இயலாது ..

No comments: