Sunday, August 21, 2011

WIN7; SET IP ADDRESS USING CMD PROMPT:

இந்த பதிவில் WIN 7-இல் எப்படி COMMAND PROMPT மூலமாக எப்படி IP ADDRESS SET என்று பார்போம் ;

WINDOWS KEY +R ஐ PRESS செய்து அதில் CMD என்று டைப் செய்து COMMAND PROMPT -ஐ OPEN செய்து கொள்ளுங்கள் அதில் பின்வரும் COMMAND-ஐ டைப் செய்யுங்கள்









SET IP ADDRESS:
netsh interface ipv4 set address "local area connection" static 10.0.0.1 255.0.0.0 10.0.0.2

இதில் 10.0.0.1 என்பது ip address 10.0.0.2 என்பது gateway 255.0.0.0 என்பது subnetmask



SET DNS SERVER ADDRESS :

netsh interface ipv4 det dnsservers "local area connection" static 10.0.0.3

SET IP ADDRESS DYNAMICALLY;

அதாவது optain ip address automatically என்ற option-ஐ தெரிவு செய்ய

netsh interface ipv4 set address name= "local area connection" source=dhcp
netsh interface ipv4 set dnsservers name="local area connection" source-dhcp

No comments: