Compuer networks என்பது இனைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு.ஆகும்..இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் இணைந்து ஒரு network உருவாகப்படுகிறது..
இவை peer to peer அல்லது client server என்ற இரண்டு முறைகளில் உருவாக்கப்படுகிறது..
Peer to peer :
இந்த முறையில் உருவாக்கப்படும் கணினி தொகுப்பில்(networks) உள்ள கணினிகள் அனைத்தும் தனித்து இயங்கும்..இவற்றிக்கு எந்தவொரு கட்டுபாடும் இல்லை..இவற்றில் உள்ள கணினிகள் அனைத்தும் ஒரே குழுவாக(workgroup) இருக்கும்…இதில் உள்ள அனைத்து கணினிகளும் files and resources ஐ தன்னகத்தே கொண்டிருக்கும்..இதில் ஒரு கணினி மற்றொரு கணினியில் உள்ள files-ஐ access செய்யவேண்டும் என்றால் அந்த கணினி அந்த குறிபிட்ட கணினியிடம் permission பெற்றிருக்கவேண்டும்..
இந்த முறையில் உருவாக்கபடும் கணினி தொகுப்பில்(networks) உள்ள கணினிகள் அனைத்தும் server என்ற அதிக processing power உடைய கணினி மூலம் manage செய்யப்படும்..கணினிகள் அனைத்தும் server உடைய கட்டுபாட்டில் இருக்கும்..server files and resources ஐ தன்னகத்தே கொண்டிருக்கும்..எனவே இங்கே centralized processing முறை செயல் படுத்தப்படுகிறது..
No comments:
Post a Comment