Monday, March 7, 2011

SLIM COMPUTER :

Hai friends இந்த பதிவில் ஒரு உபயோகமான மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்..அதன் பெயர் slim computer..இதன் மூலம் நமது கணினியில் உள்ள தேவை இல்லாத softwares, tool bars, adlinks போன்றவை நீக்கப்பட்டு கண்ணியின் வேகமும் அதிகரிக்கிறது..இது முற்றிலும் ஒரு இலவசமான மென்பொருள்..இதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது..





இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் install செய்து கொள்ளுங்கள்..பின்பு இதை run செய்யும் போது தேவை இல்லாத மென்பொருட்கள் பட்டியல் இடப்படும்.அவற்றை தேர்வு செய்து கணினியில் இருந்து நீக்கி கொள்ளலாம்..மேலும் தேவை இல்லாத automatic services –ஐ disable செய்து கொள்ளலாம்.. இவ்வாறு செய்யும் போது அந்த மென்பொருட்கள் முற்றிலுமாக கணினியில் இருந்து நீக்கப்படுவதுடன் கணினியின் வேகமும் அதிகரிக்கிறது..

SLIM COMPUTER DOWNLOAD

No comments: