ஹாய் friends இந்த பதிவில் scheduled task என்ற micro soft operating system-தின் application பற்றி பார்க்கப்போகிறோம்.. தினமும் நீங்கள் பயன்படுத்தும் softwares-ஐ computer logon செய்யும் போதே தானாக open ஆகுமாறு செய்யலாம்...அல்லது குறிப்பிட்ட நேரத்தில் எதாவது ஒரு program -ஐ அல்லது software-ஐ தானாக run பண்ண செய்வது தான் scheduled task..இது ஒரு alarm போன்றது தான்....இதை நீங்கள் செய்வதற்கு கண்டிப்பாக உங்கள் கணினியில் password கொடுத்து இருக்கவேண்டும்
சரி அதை எப்படி செய்வது என்று பார்போம் ;
Start-ஐ click செய்து - all programs- accessories -system tool- scheduled task என்பதை open செய்து கொள்ளுங்கள்..
கீழே உள்ளது ஒரு window open ஆகும்..அதில் add scheduled task என்பதை double click செய்யுங்கள்..
அடுத்து வரும் window –இல் உங்களுக்கு எந்த program run ஆகவேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்…
அடுத்ததாக கீழே உள்ளது போன்று ஒரு window open ஆகும் அதில் அந்த program-ஐ எபோது run செய்ய வேண்டும் என்ற options இருக்கும்..அதில் when my computer starts என்பதை கொடுத்து விட்டால் நீங்கள் computer on செய்யும் போது எல்லாம் அந்த program run ஆகும்.. daily,weekly,monthly,one time only என்பதை தேர்வு செய்தால் அடுத்ததாக time settings கேட்கும் அதை கொடுத்து next என்பதை click செய்யுங்கள் ..
அடுத்து கீழே உள்ளது போன்று தோன்றும் window –இல் உங்களது username; password கொடுத்து விடுங்கள் அடுத்ததாக next என்பதை கிளிக் செய்து finish கொடுங்கள் அவ்வளவு தான் முடிந்து விட்டது ..
இதை போன்று நீங்கள் எத்தனை task வேண்டுமென்றாலும் add செய்து கொள்ளலாம்...நீங்கள் add செய்யும் ஒவ்வொரு program –ம் அதன் task list இல் சேர்ந்து விடும் ....
இது பலருக்கு மிகவும் பயனுள்ள ஒரு application இதன் மூலமாக நீங்கள் disk clean up; disk defragment போன்றவற்றை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை என்று set செய்து விட்டால் நீங்கள் மறந்தாலும் scheduled task அவற்றை open செய்து உங்களுக்கு நியாபகப்படுத்தும்...இதை போன்று எண்ணற்ற உபயோகங்களுக்கு இந்த scheduled task பயன் படும்..
No comments:
Post a Comment