Monday, October 11, 2010

Sent to menu-இல் நமது folder(xp,vista,win 7);


ஹாய் friends இதற்கு முந்தய பதிவில் right click menu-இல் move to; copy to; options ஐ எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி பார்தோம்..இந்த பதிவில் send to menu இல் நமது விருப்பத்துக்குரிய folder-ஐ எவ்வாறு கொண்டு வருவது என்று பார்போம்..அதற்கு முன்பாக இதனுடைய பயன் என்னவென்று பார்போம் ஒரு cd; pendrive-இல் உள்ள பல file களை ஒரு குறிப்பிட folder க்கு copy செய்ய வேண்டும் என்றால் எல்லா files-ஐ ம் select செய்து அதை copy பண்ணி மற்றொரு folder-க்கு paste செய்வதற்கு பதிலாக அந்த குறிபிட்ட folder-ஐ நமது send to options-இல் சேர்த்து விட்டால் வேலை எளிமையாகும் அல்லவா!.... சரி அதை எப்படி செய்வது என்று பார்போம்



Windows 7 and vista;

இந்த இரு operating system -தை பயன்படுத்தினால் கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.... Start button –ஐ click செய்து அதில் search box-இல் %APPDATA%\Microsoft\Windows\SendTo என்று type செய்து enter கொடுங்கள்..கீழே உள்ளது போன்று ஒரு window open ஆகும்..
அதில் உங்களுக்கு விருப்பமான folder-இன் shortcut-ஐ சேர்த்து விடுங்கள்..

உதாரணத்திற்கு என்னுடைய d drive உள்ள vinoth என்ற folder இன் shortcut –ஐ இதில் பேஸ்ட் செய்துள்ளேன்...

அவ்வளவுதான் வேலை முடிந்து விட்டது...இனி நீங்கள் copy செய்ய நினைக்கும் file –இன் மீது right click செய்து send to –ஐ தேர்வு செய்தால் அதில் உங்கள் folder இருக்கும்...

Windows xp;
Windows xp- பயன்படுத்தினால் கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.... Start ஐ கிளிக் செய்து control panel செல்லுங்கள் அதில் folder options என்பதை click செய்து அதில் view என்ற tab ஐ கிளிக் செய்யுங்கள் அதில் show hidden files and folders என்பதை தேர்வு செய்யுங்கள்..

அடுத்ததாக c drive-ஐ open செய்து கொள்ளுங்கள் அதில் documents and settings என்பதை double click செய்யுங்கள் அதில் உங்கள் user name double click செய்யுங்கள் அதில் உள்ள send to என்ற folder இருக்கும் அதை open செய்து அதில் உங்கள் folder- இன் short cut ஐ paste செய்து விடுங்கள்.. அவ்வளவு தான் வேலை முடிந்து விட்டது...இனி நீங்கள் copy செய்ய நினைக்கும் file –இன் மீது right click செய்து send to –ஐ தேர்வு செய்தால் அதில் உங்கள் folder இருக்கும்...

No comments: