ஹாய் friends இந்த பதிவில் right click menu-வில் copy to, move to folders-ஐ எப்படி கொண்டு வருவது என்று பார்போம்; அதற்கு முன்பாக இதனுடைய பயன் என்னவென்று பார்ப்போம்..நீங்கள் pendrive அல்லது cd ஒரு முக்கியமான file –ஐ copy செய்ய வேண்டும் என்று நினைக்கிறிர்கள் என்ன செயவிர்கள் அந்த file –ஐ right click செய்து copy பண்ணி எந்த இடத்தில் வைக்க விரும்புகிறிர்களோ அந்த இடத்தில் paste செயவிர்கள்..சரி அதற்கு பதிலாக right click -லே copy to; move to என்ற options இருந்தால் வேலை எளிது தானே...சரி அதை எப்படி செய்வது என்று பார்போம்..
இதை நாம் registry-இல் செய்ய போகிறோம் அதனால் இதை செய்யும் போது கவனம் தேவை...இது windows xp; மற்றும் windows 7-இக்கு பொருந்தும் இதை நான் vista வில் செய்து பார்த்ததில்லை.. Start-ஐ click செய்து run-ஐ click செய்யுங்கள்.அதில் regedit என்று type செய்து enter செய்யுங்கள்..கீழே உள்ளது போன்று ஒரு window open ஆகும்..
அதில் HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers இடத்திற்கு செல்லுங்கள்..
அதில் கடைசியாக உள்ள contest menu handlers என்பதன் மீது right click செய்து new –ஐ கிளிக் செய்து அதில் புதிய key –ஐ உருவாக்கி கொள்ளுங்கள் அதற்கு copy to என்று பெயர் கொடுங்கள்..
இப்போது புதிதாக உருவாக்கிய copy to key –ஐ click செய்து வலது பக்கத்தில் உள்ள default என்பதை double click செய்யுங்கள் பின்பு தோன்றும் windows-இல் பின்வரும் value-ஐ கொடுங்கள்..
{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}
இப்போது copy to என்ற option உங்கள் right click menu-வில் தோன்றி இருக்கும்.move to என்ற option-ஐ கொண்டு வர இதே வழி முறைகளை பின்பற்றவும்..move to விற்கான value கீழே தரப்பட்டுள்ளது;
{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}
இதை எல்லாம் முடித்த பிறகு நீங்கள் ஒரு folder அல்லது ஒரு file-ஐ right click செய்யும் போது கீழே உள்ளது போன்று தோன்றும்.
No comments:
Post a Comment