Hai friends இந்த பதிவில் on screen keyboard பற்றி பார்ப்போம்..சில சமயங்களில் KEY BOARD WORK ஆகாத சமயங்களில் நமக்கு உதவ on screen keyboard என்ற வசதி opeating system-இல் Disable –ஆக உள்ளது..இதை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்..
எதாவது ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டு இருக்கும் போது சில சமயங்களில் keyboard work ஆகாமல் போய் விடும்...இதனால் கணினியை இயக்க முடியாத சூழ்நிலையில்..on screen keyboard கொண்டு mouse மூலம் நமது கணினியை இயக்கலாம்...
Start button-ஐ click செய்து mycomputer-இல் உள்ள “c” drive-ஐ open செய்து கொள்ளுங்கள்..அதில் windows என்ற folder –ஐ open செய்து அதில் system32 என்ற folder ஐ open செய்து அதில் osk என்ற file –ஐ double click செய்யும் போது on screen keyboard open ஆகும்.. அதில் உள்ள keys-ஐ mouse மூலம் click செய்து keyboard போன்று உபயோகபடுத்தி கொள்ளலாம்’
இதை சாதரணமாக open செய்ய Start button-ஐ click செய்து run –ஐ open செய்யுங்கள் அல்லது win+R அழுத்தி run wizard –ஐ open செய்து கொள்ளுங்கள்...அதில் osk என்று
type செய்து enter செய்து கொள்ளுங்கள்..on screen keyboard open ஆகும்..
type செய்து enter செய்து கொள்ளுங்கள்..on screen keyboard open ஆகும்..
No comments:
Post a Comment