Monday, October 17, 2011

CD/DVD COVER DESIGNER

நாம் அனைவரும் நம்மது கணினியில் உள்ள தகவல்களை BACKUP எடுத்துகொள்ள cd/dvd ஐ தான் உபயோகபடுத்துவோம்..அப்படி cd/dvd உபயோகபடுத்தும் போது அதில் அந்த device-இன் company name தான் இருக்கும்..சிலபேர் அதன் மீது அழகான stickers ஒட்டி இருப்பார்கள்..இது cd/dvd க்கு பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்கும்..அனால் பெரும்பான்மையான நேரங்களில் இந்த stickers நமக்கு பிடித்தமானதாக கிடைப்பது கஷ்டம் ...அதற்கு பதிலாக நமது விருப்பத்தின் படி stickers இருந்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றும் ..அனால் அதை எப்படி design செய்வது அதற்கு photoshop தெரிந்து இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை..focus cd/dvd cover maker என்ற இலவச மென்பொருள் அந்த வேலையை நமக்கு எளிமையாக்கி தருகிறது .இதன் மூலம் cd/dvd இன் மேல்புற cover மற்றும் cd/dvd –இன் panel cover போன்றவற்றை மிகவும் எளிமையான முறையில் design செய்து கொள்ளலாம்..இது வெறும் 4mb அளவுள்ள மென்பொருள் தான்..



அதன் download link-

Download



இந்த link மூலம் download செய்து install செய்து கொள்ளுங்கள்..பின்பு அதை open செய்யும் போது அதில் front,back, disc என்று 3 options இருக்கும் அதில் front,back ஆகியவற்றின் மூலம் cd/dvd panel –இன் cover ஐ design செய்து கொள்ளுங்கள்..disc என்ற option மூலம் disc-இன் மேல்புறத்தை design செய்து கொள்ளலாம் உங்கள் புகைப்படத்தை கூட cover ஆக design செய்து கொள்ளலாம் ..TEXT,TIME,YEAR,TRACKS –ஐ add செய்து கொள்ளலாம்..design செய்து முடித்த பின்னர் print எடுத்து உங்கள் cd/dvd மீது ஒட்டிகொள்ளுங்கள் பார்ப்பதற்கு அழகாகும் ..பாதுகாப்பாகவும் இருக்கும் ..




No comments: