Monday, June 25, 2012

Tamilnadu M.L.As Information's

நம் தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள்ர்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு இணைய தளம் உதவுகின்றது.உங்கள் தொகுதி M.L.A(Member of Legislative Assembly) யார் என்று கேட்டால் நாம் சொல்லிவிடுவோம்(பல பேருக்கு தெரியாது).நமது மாவட்டத்தில் உள்ள M.L.A யார் ? யார் ? என்று கேட்டால் தெரியாது என்ற பதில் தான் பல பேரிடம் இருந்து வரும்.சரி நமது தொகுதியின் M.L.A பற்றி விவரங்கள் பற்றி கேட்டால் ? அவரது முகவரி , அலுவலக தொலை பேசி எண்கள் , மின் அஞ்சல் முகவரி போன்றவை நமக்கு தெரிய வாய்ப்பில்லை.


அதற்கு ஒரு இணைய தளம் இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள மொத்த M.L.A களின் விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்.அது மட்டும் இல்லாமல் தமிழ் நாட்டின் அமைச்சர்கள் யார் ? யார் ? அவர்களுடைய துறை பொறுப்புகள் அனைத்தையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.


Tnpsc தேர்வுகள் மற்றும் அரசு பொது தேர்வுகள் எழுதுவோருக்கு சற்று உபயோகமான இணையதளம்.


அதன் வலை பக்க முகவரி