Friday, June 1, 2012

International Exam; VCE software.

கணினித்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கணினித்துறையில் பயிலும் மாணவர்களுக்கும் International Exams பற்றிம் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் அறிந்து இருப்பார்கள்..

international exams என்றால் என்ன ?.அதை எழுதினால் என்ன பயன் கிடைக்கும்?.

இந்த தேர்வுகள் multinational company களின் சான்றிதழ் களை பெற உதவுகின்றன.பெரிய company களில் system administrator, Desktop administrator போன்ற பணிகளுக்கு நீங்கள் செல்கிறீர்கள் உங்களுக்கு மைக்ரோசாப்ட்-இன் servers, clients –ஐ பற்றி முழுமையாக தெரியுமா என்று எப்படி தெரிந்து கொள்வது ??..சரி உங்கள் company-க்கு வேலை தேடி வந்துள்ள இவர்க்கு முழுமையாக Microsoft servers, clients  பற்றி தெரியும் என்று Microsoft –ஐ உங்களுக்கு certificate கொடுத்தால்!! எப்படி இருக்கும் அதுதான் international certificate.
இதை உலகின் எந்தொரு நிறுவனமும் அங்கீகரிக்கும் நீங்கள் அமெரிக்கா சென்று வேலை தேடினாலும் உங்களுக்கு இந்த certificate உதவும்..(இந்தியாவில் சில நிறுவனகள் anna university-இல் படித்தால் தான் வேலை தருவோம் என்கிறார்கள் ஏன் ?மற்ற பல்கலைக்கழகதில் படித்தவர்கள் engineerகள் இல்லையா ?.)இதை போன்று computer networking துறையில் இருப்போர்க்கு cisco certifications மிக முக்கியம்..மிகவும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில உள்ள computers, servers, routers, switches, etc…போன்ற வற்றை பற்றி நமக்கு முழுமையாக தெரியும் அதில் பிரச்சனைகள் வந்தால் இவரால் சரிசெய்ய முடியும் என்று அதை தயாரிக்கும் நிறுவனம் உங்களை certified பண்ணும்.அதற்கு நீங்கள் செய வேண்டியது ஒன்றே ஓன்று தான் அவர்கள் நடத்தும் exam களில் pass ஆக வேண்டும்..இந்த மாதிரி தேர்வுகள் computer hardware துறையினர்க்கு மட்டும் இல்லை computer software துறையில் உள்ளவர்களுக்கும் உள்ளது.

இந்த தேர்வுகள் எழுதுவதற்கு உதவி புரிவதற்கு பல இணையதளங்கள் உள்ளன..அதில் ஓன்று தான் examcollection.com இந்த தளத்தில்  Cisco. Microsoft, Redhat, VMware etc..பல கம்பெனி களின் exams –இன் dumps கிடைக்கும்..அது என்ன dumps ?, அதாவது model question paper மாதிரி ..மட்டுமல்லாமல் இந்த exam எழுதின பல நபர்களின் advice களும் கிடைக்கும்..


இந்த Dumps களை run செய்வதற்கு exam Software வேண்டும்..அதற்கு VCE(Visual Cert Exam).என்ற software வேண்டும்..அதை தரவிறக்கி install செய்து கொள்ளுங்கள்.இதன் தரவிறக்க link-ஐ கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலம் தரவிறக்கி கொள்ளுங்கள்..


பின்னர் நீங்கள எந்த exam எழுத போகிறிர்களோ அதற்குரிய dumps examcollection.comஇல் இருந்து download செய்து கொள்ளுங்கள். பின்னர் VCE software-open செய்து கொள்ளுங்கள்..அதில் add என்ற button-click செய்து உங்கள் question paper-add செய்து கொள்ளுங்கள் பின்னர் start என்பதை click செய்து exam-start click செய்யுங்கள் அதில் உங்கள் பெயர் கேட்கும் கொடுங்கள்..begin என்பதை click செய்வதன் மூலம் நீங்கள exam –start செய்யலாம்..


இதை நீங்கள் படிபதற்கும் use பண்ணலாம்..அல்லது உங்களை நீங்களே சோதித்து பார்ப்பதற்கு exam மாதிரியும் பயன்படுத்தலாம் exam எழுதும் போது time set செய்து கொள்ளுங்கள் அதே சமயம் show answers button –disable செய்து கொள்ளுங்கள்..exam முடிந்ததும் mark sheet தயாராகி வரும் அதில் நீங்கள் ஒவ்வொரு topics –ம் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருக்கிறிர்கள் என்று தெளிவாய் இருக்கும்..

Time set பண்ண நீங்கள exam start செய்யும் போதும் open ஆகும் window-இல் கீழே timer இருக்கும்.அதில் நீங்கள் set பண்ணிகொள்ளலாம்..show answers –disable செய்ய மேலே exam என்று ஒரு tab இருக்கும் அதை click செய்து options-click செய்து disable செய்யலாம்.


குறிப்பு ;

Dumps –ஐ தேர்வு செய்யும் போது அதன் கீழே அதை பயன்படுத்தியவர்களின் advice இருக்கும் அதை படித்து பார்ப்பது நல்லது..




1 comment:

ravin said...

thank you! very use full post