Sunday, August 28, 2011

XP: PRESSED POWER BUTTON--- DISPLAY SHUTDOWN MENU


பெரும்பாலும் நமது COMPUTER-களின் CPU கீழே தான் வைக்கப்பட்டு இருக்கும்..முக்கியமான வேலைகள் எதாவது செய்து கொண்டு இருக்கும் போது எதைச்சையாக நமது கால்கள் பட்டோ அல்லது restart செய்வதற்கு பதிலாக power switch ஐ press செய்து விட்டால் நமது கணினி off ஆகி விடும்..இதற்கு solution windows xp -இல் உள்ளது நாம் power switch pres செய்யும் போது shut down menu தோன்றும் அதில் நீங்கள் shut down -ஐ click செய்தால் மட்டுமே computer off ஆகுமாறு செய்யலாம் ..

Saturday, August 27, 2011

XP : Disable Shutdown button :



windows xp -இல் நமது user-கள் computer ஐ shutdown பண்ணாமல் logoff மட்டும் செய்து வெளியேற வேண்டும் என்றால் எளிமையாக shutdown button ஐ disable செய்தால் மட்டும் போதும் நமது user-களால் windows -ஐ shutdown பண்ண முடியாது..







Sunday, August 21, 2011

WIN7; SET IP ADDRESS USING CMD PROMPT:

இந்த பதிவில் WIN 7-இல் எப்படி COMMAND PROMPT மூலமாக எப்படி IP ADDRESS SET என்று பார்போம் ;

WINDOWS KEY +R ஐ PRESS செய்து அதில் CMD என்று டைப் செய்து COMMAND PROMPT -ஐ OPEN செய்து கொள்ளுங்கள் அதில் பின்வரும் COMMAND-ஐ டைப் செய்யுங்கள்


Monday, August 15, 2011

WIN 7 PROTECT OUR FILES

நமது கம்ப்யூட்டர் உள்ள files-ஐ usb துணை கொண்டு யாரும் copy செய்து கொள்ளாமல் தவிர்க்க நிறைய வழிகள் உள்ளன..usb-ஐ முழுவதுமாக block செய்வது நமக்கும் இடையூறாக உள்ளது..இதற்கு சரியான வழி windows-7 இல உள்ளது..இதில் partial லாக block செய்து கொள்ளலாம்..அதாவது pendrive-இல் இருந்து file-ஐ computer-க்கு copy செய்து கொள்ளலாம் அனால் computer-இல் இருந்து pendrive-க்கு files-ஐ copy செய்ய இயலாது ..இது ஒரு one way communication..



CHECKING ANTI VIRUS :

நம்முடைய computer-இல உள்ள antivirus சரியாக இயங்கவில்லை என்றால் நம் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிவரும்..சில நேரங்களில் நம் என்னதான் கவனமாக இருந்தாலும் வைரஸ் நமது கணினியை தாக்கிவிடும்..எனவே antivirus-ஐ சரியாக பராமரிப்பது அவசியம்..நமது antivirus சரியாக இயங்குகிறதா ? இல்லையா ? என்று எப்படி கண்டறிவது என்பதை கண்டறிய ஒரு எளிமையான வழி இருக்கிறது...