Two different types of network-ஐ இணைக்க பயன்படும் device தான் router..இது ஒரு layer 3 device ஆகும்..இந்த device-ஐ எவ்வாறு configure செய்வது என்று படிப்படியாக காண்போம்..
ஒரு network-இல் ஒன்றுக்கு மேற்பட்ட router-களை பயன்படுத்தும் போது தவறுகள் நேராமல் router-களை தனித்து காட்ட router-களுக்கு தனித்தனியாக name கொடுக்கப்படுகிறது..இதற்கு hostname என்ற command பயன்படுகிறது..அதை எவ்வாறு செய்வது என்று காண்போம்...