Monday, March 7, 2011
ON SCREEN KEYBOARD :
Hai friends இந்த பதிவில் on screen keyboard பற்றி பார்ப்போம்..சில சமயங்களில் KEY BOARD WORK ஆகாத சமயங்களில் நமக்கு உதவ on screen keyboard என்ற வசதி opeating system-இல் Disable –ஆக உள்ளது..இதை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்..
எதாவது ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டு இருக்கும் போது சில சமயங்களில் keyboard work ஆகாமல் போய் விடும்...இதனால் கணினியை இயக்க முடியாத சூழ்நிலையில்..on screen keyboard கொண்டு mouse மூலம் நமது கணினியை இயக்கலாம்...
SLIM COMPUTER :
Hai friends இந்த பதிவில் ஒரு உபயோகமான மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்..அதன் பெயர் slim computer..இதன் மூலம் நமது கணினியில் உள்ள தேவை இல்லாத softwares, tool bars, adlinks போன்றவை நீக்கப்பட்டு கண்ணியின் வேகமும் அதிகரிக்கிறது..இது முற்றிலும் ஒரு இலவசமான மென்பொருள்..இதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது..
Subscribe to:
Posts (Atom)