ஒருவர் அவசரப்பட்டு எடுத்த ஒரு முடிவால் 25 லட்சம் கோடி ரூபாயை இழந்தார் என்றால் எப்படி இருக்கும் ?
அப்படி ஒரு சம்பவம் நடந்தது எங்கே என்றால் ஆப்பிளில்...
ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியது யார்
என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ்
(Steve Jobs) மற்றும்
ஸ்டீவ் வோஸ்னியாக் (Steve Wozniak)
ஆகிய இருவரைத்தான் பெரும்பாலோனோர் கூறுவார்கள்.
ஆனால், உண்மையில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கியபோது ரோனால்ட் வேய்ன் (Ronald Wayne) என்ற மூன்றாவது நபர் இருந்தார். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் லோகோவை வரைந்தவர் இவர்தான். அது இப்போது நாம் பார்க்கும் 'ஆப்பிள்' வடிவம் கிடையாது. ஐசக் நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு சிக்கலான ஓவியம் அது அதை விட மற்றொரு முக்கிய பணி
அவருக்கு இருந்தது ஸ்டீவ் ஜாப்ஸ்
மற்றும் வோஸ்னியாக் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் ஒரு 'நடுவராக' அவர் இருந்தார்