பல
பயனுள்ள வீடியோ மற்றும் படங்கள் youtube -ல் இருகின்றன.
youtube பொறுத்தவரை நாம் அந்த வீடியோக்
களை ஆன்லைன்ல பார்க்கலாம் ஆனால் கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது.
அத்தியாவசமான
படங்களை கணினியில் பதிவிறக்கம் செய்வது என்பது பற்றியது இந்த பதிவு.
இரண்டு
முறைகளில் நாம் பதிவிறக்கம் செய்ய முடியும் ஓன்று மென்பொருள் முலமாக மற்றொன்று online
இணையம் வழியாக.
மென்பொருள்
மூலமாக பதிவிறக்கம் செய்ய :
எண்ணற்ற
இலவச மென்பொருட்கள் youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இணையத்தில் உள்ளன
அவற்றில் சிறந்தது
free make
video downloader:
Youtube போன்ற சமூக தளங்களில் இருந்து வீடியோக் களை பதிவிறக்கம் செய்ய இந்த
மென்பொருள் பயன்படுகிறது.இதன் பதிவிறக்க சுட்டி
click here to Download
இதன்
மூலம் நாம் என்ன format இல் பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதில் நாம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.இது ஒரு மிக சிறந்த இலவச மென்பொருள்.
நீங்கள்
பதிவிறக்கம் செய்து கணினியில் install
செய்தவுடன் உங்கள் browser –இல் plugin ஆக add செய்து கொள்ளுங்கள்
இப்பொது youtube வலை பக்கத்தில் download
என்று பச்சை நிறத்தில் ஒரு button தெரியும் அதை click செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும்
வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
Online மூலமாக பதிவிறக்கம் செய்ய :
எண்ணற்ற
வலைத்தளங்கள் youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய உதவுகின்றன அவற்றில்
சிறந்தது.
www.keepvid.comநீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோ url ஐ copy செய்து
இதில் உள்ள url bar –இல் paste செய்தால் போதும்.நீங்கள் என்ன
format download செய்ய வேண்டும் என்று உங்களை கேட்கும்.இதன் மூலம் நீங்கள்
விரும்பிய வீடியோக் களை விரும்பிய format இல் download செய்து கொள்ளலாம்.
இதன்
இணைய தளத்தை பயன்படுத்த உங்கள் கணினியில் java
மென்பொருள் install செய்து இருக்கவேண்டும்.
சில
நேரங்களில் உங்களுக்கு அத்தியாவசமான வீடியோ download செய்ய வேண்டும்.ஆனால் கணினில்
ஜாவா மென்பொருள் இல்ல./மென்பொருள் install செய்யவும் முடியாது.அந்த சூழ்நிலையில்
நமக்கு உதவ மற்றொரு இணைய தளம் உள்ளது.
இந்த
இணைய தளம் மூலம் ஜாவா மென்பொருள் இல்லாமல் நாம் வீடியோக் களை பதிவிறக்கம் செய்ய
முடியும்
by
vinoth johnraj .k
1 comment:
விளக்கங்களுக்கும் இணைப்புகளுக்கும் நன்றி...
Post a Comment