Wednesday, October 5, 2011

LINUX :

தற்போது அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம் windows அனால் மிக வேகமாக linux வளர்ச்சி பெற்று வருகிறது ..அனைத்து அரசு அலுவலங்களிலும் linux பயன்பாடு மெதுவாக கொண்டுவரப்படுகிறது நமது உச்ச நீதிமன்றத்தில் கூட ubuntu linux பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்று அறிந்தேன்..மகிழ்ச்சிக்குரிய விஷயம்..நானும் linux ஐ கற்றுகொள்ள ஆரம்பித்து விட்டேன்..கற்றுக்கொண்டதை பிறருக்கு சொல்லிக்கொடுப்பவர் தான் technical blogger..linux –ஐ பற்றிய பதிவை எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்து இருந்த போது பல அருமையான தமிழ் linux வலை பூக்களை பார்த்தேன் மிகவும் அருமையாக தன் வலை பூக்களில் லினக்ஸ் பற்றிய பதிவுகளை எழுதி இருந்தார்கள் ...அதில் சில நண்பர்கள் லினக்ஸ் installation பற்றி தனியாக ebooks தமிழில் வெளிட்டு இருந்தார்கள்..மிகவும் உபயோகமாக இருந்தது ..அவைற்றுக்கான தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்து இருகிறேன்..

சில பயனுள்ள தமிழ் லினக்ஸ் வலை பூக்கள் :



GNU TAMIL:

ரா :கதிர்வேல் என்பவரால் எழுதபடுகிறது..லினக்ஸ் குறித்து பல தகவல்களை அனைவர்க்கும் புரியும் படி எளிமையாகவும் அதே சமயத்தில் மிகவும் உபயோகமுள்ளதகவும் தந்திருக்கிறார் ..அவரது வலை பக்க முகவரி..

http://gnutamil.blogspot.com/

LINUX :

வடுவூர் குமார் என்பவரால் எழுதபடுகிறது..”எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் “ என்று தலைபிட்டு பல நல்ல தகவல்களை நமக்கு தந்திருக்கிறார் அவரது வலைப்பக்க முகவரி :

http://kumarlinux.blogspot.com/

GNU/LINUX:

மயூரன் என்பவரால் இந்த தளம் நிர்வகிக்க படுகிறது ..ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதுகிறார் ..அவரது வலை பக்க முகவரி

http://mmauran.net/blog/

UBUNTU LINUX :

மக்களின் அதிக விருப்பத்திற்கு உரியதாக தற்போது ubuntu லினக்ஸ் விளங்கிவருகிறது ..உபுண்டு லினக்ஸ் ஐ பற்றி இரண்டு வலை பூக்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன ..

http://www.ubuntu5.blogspot.com/

http://ubuntuintamil.blogspot.com/

ubuntu பல விசயங்களை இந்த வலை தளங்கள் வழியாக கற்றுக்கொண்டேன்..லினக்ஸ் கற்றுகொள்ள வேண்டும் என்று விரும்பும் அனைவர்க்கும் நான் இந்த வலை பூக்களை பரிந்துரை செய்கிறேன்....

லினக்ஸ் installation குறித்த e books :

1.REDHAT LINUX

2.FEDORA;

3.UBUNTU

4.LINUX MINT

5.DEBIAN





இவை அனைத்தையும் மொத்தமாக DOWNLOAD செய்ய :
Download



1 comment:

இரா.கதிர்வேல் said...

என்னுடைய வலைப்பூவையும் சக தோழர்களினுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்திய , தோழருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.