குழந்தைகளுக்கு பயனுள்ள விளையாட்டுகளில் மற்றுமொரு விளையாட்டு venice,,shooting game –இல் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இந்த game நிச்சயமாக பிடிக்கும்..இது மனிதர்களையோ அல்லது விலங்குகளையோ சுடும் வன்முறை விளையாட்டு அல்ல..அறிவை உபயோகபடுத்தி சரியான சமயத்தில் கொடுக்கப்பட்ட உருவங்களின் மீது அதற்கு சரியான உருவங்களை through செய்ய வேண்டும்..எளிமையான கேம் என்றாலும் மிகவும் சுவாரசியமானது..குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்..
